`பொருளாதார நெருக்கடியின் பாலினப்பரிமானங்கள் `என்னும் தலைப்பில் தமிழ் மொழியில் உரையாடல் ஒன்று 14ம் திகதி மார்கழி 2022 பெற்றது. இதில் செல்வி உதயனி நவரட்ணம், கலாநிதி அகிலன் கதிர்காமர், கலாநிநி லோகா பிரதீபன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர். பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான மையத்தின் , கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான உப குழுவானது மாதந்தோறும் நடாத்தும் `பால்நிலை` பற்றிய கருத்தரங்கின் இரண்டாவது அமர்வாக இது நடைபெற்றது. சுமார் 65 பேர் இந்நிகழ்வில் பங்குபற்றினார்கள்.